Home › Literature › வாழ்வியற் களஞ்சியம் 1 முதல் 15 வரை, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்
வாழ்வியற் களஞ்சியம் 1 முதல் 15 வரை, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்
அ. வெ. சுப்பிரமணியம், நா. பாலுசாமி, அ. மா. பரிமணம்
Full text being prepared
Keep a copy $1
About this book
வாழ்வியற் களஞ்சியம் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் வாழ்வியல் தொடர்பான துறைகளுக்கென வெளியிடப்பட்ட கலைக்களஞ்சியம் ஆகும். இது பதினைந்து தொகுதிகளாக வெளிவந்துள்ளது. இதில் 15000 விரிவான கட்டுரைகள் உள்ளன. வாழ்வியற் களஞ்சியம் வெளியிடும் பணி சென்னையில் 1983 ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது. இதன் முதன்மைப் பதிப்பாசிரியர் அ. வெ. சுப்பிரமணியம் ஆவார்.இரண்டாம் முதன்மைப் பதிப்பாசிரியராக நா. பாலுசாமி அவர்கள் செயற்பட்டார். இவர் காலத்தில் 15 தொகுதிகளின் பதிப்புப் பணி முடிவுற்றது. மூன்றாம் முதன்மைப் பதிப்பாசிரியராக அ. மா. பரிமணம் அவர்கள் செயற்பட்டார். இவர் காலத்தில் 15 தொகுதிகளின் முழுப்பணியும் முடிவுற்றது.
More in Literature
Browse all →
Gambara
Honoré de Balzac
The Queen Pedauque
Anatole France · Jos. A. V. Stritzko
Les Demi-Vierges
Marcel Prévost
La Maison Tellier
Guy de Maupassant
The Gilded Age, Part 6.
Mark Twain · Charles Dudley Warner
A bankrupt heart, Vol. 2 (of 3)
Florence Marryat
The Hidden Masterpiece
Honoré de Balzac · Katharine Prescott Wormeley
Mugby Junction
Charles Dickens