Home › Literature › Avvappodhu
Avvappodhu
Full text being prepared
Keep a copy $1
About this book
1. நூலின் பெயர் அவ்வப்போது 2. நூல் அறிமுக உரை இந்நேரம்.காம் எனும் செய்தி தளத்தில் அவ்வப்போது எழுதிவந்த பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பு. 3. நூல் ஆசிரியர் அறிமுக உரை - இன்ன தலைப்புதான் என்றில்லாமல் அவ்வப்போது மனத்தில் தோன்றியவற்றை எழுதி அவை கட்டுரைகளாயின. Blog ஆரம்பித்து குப்பைக் கொட்டாமல் இங்கு வந்து கொட்டேன் என்று இந்நேரம்.காம் செய்து கொடுத்த வசதியில் அது ஒரு தொடராகவே வெளிவந்துவிட்டது. குறிப்பிட்ட இடைவெளிகளில் எழுதித் தந்துவிட வேண்டும் என்ற அவசரமில்லாமல் தோன்றியபோது தோன்றியதை எழுதி அனுப்பி, சிறுகச் சிறுக இருபது அத்தியாயங்களாகி விட்டன. அதன் தொகுப்பே இந் நூல். வாசிக்கலாம்; உய்யலாம்; பகிரலாம். அன்புடன், -நூருத்தீன் 4. கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License. மின்னூலாக்கம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com அட்டைபடம் - மனோஜ் குமார் - socrates1857@gmail.com அவ்வப்போது அவ்வப்போது நூருத்தீன் மின்னூல் வெளியீடு : freetamilebooks.com
More in Literature
Browse all →
Gambara
Honoré de Balzac
The Queen Pedauque
Anatole France · Jos. A. V. Stritzko
Les Demi-Vierges
Marcel Prévost
La Maison Tellier
Guy de Maupassant
A bankrupt heart, Vol. 2 (of 3)
Florence Marryat
The Gilded Age, Part 6.
Mark Twain · Charles Dudley Warner
The Hidden Masterpiece
Honoré de Balzac · Katharine Prescott Wormeley
Mugby Junction
Charles Dickens