Home › Literature › மின் மினி ஹைக்கூ
மின் மினி ஹைக்கூ
Full text being prepared
Keep a copy $1
About this book
நூல் : மின் மினி ஹைக்கூ ஆசிரியர் : விக்னேஷ் .M மின்னஞ்சல் : vykkyvrisa@gmail.com வெளியிடு : FreeTamilEbooks.com உரிமை :Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். முன்னுரை “மின் மினி ஹைக்கூ” ஹைக்கூ வடிவில் என் முதல் புத்தகம் .பெரும்பாலும் ஹைக்கூ கவிதைகள் வெவ்வேறு தலைப்புகளை உள்ளடக்கி தொகுக்கப்பட்டவைகளாக உள்ளது .அதில் இருந்து சற்று மாறுபடும்விதமாக சராசரி மனிதனின் ஒருநாள் நிகழ்வுகளின் காட்சிகளை வரிசைப்படுத்தி வரைகிறேன். எதார்த்தமனிதனின் சலிப்பான வாழ்க்கையில் மாற்றம் காண முயல்கிறான் .எனினும் அக் கனவுகள் யாவும் மின்மினியாய் சிறு இன்பங்களை தூவி கனவாகவே கரைகிறது .சுற்றமும் சூழலும் மாறும் வரை நம் மாற்றம் பெரும் பலன் தராது என்பதின் ஒற்றை வரியே மின் மினி ஹைக்கூ.
More in Literature
Browse all →
The Queen Pedauque
Anatole France · Jos. A. V. Stritzko
The Gilded Age, Part 6.
Mark Twain · Charles Dudley Warner
Gambara
Honoré de Balzac
Mugby Junction
Charles Dickens
The Human Comedy: Introductions and Appendix
Honoré de Balzac · George Saintsbury
Under the Redwoods
Bret Harte
The Shadow of the Cathedral
Vicente Blasco Ibáñez · William Dean Howells +1
The Hidden Masterpiece
Honoré de Balzac · Katharine Prescott Wormeley